விவஸ்தையை கூறி அவஸ்தைபடும் உமர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்......)
தவறை தவறு என்று ஒப்புக் கொள்ளும் பக்குவமில்லாத உளறுவாய் உமரின் விவஸ்தை கெட்ட அடுத்த கட்ட உளறல் ஒன்று தற்சமயம் வெளியாகி உள்ளது.
சமயத்தில் இவர் எதிராளியை குறிப்பிடுகிறாரா தனது தலைவன் கிரிமினல் மிஜேவை குறிப்பிடுகிறாரா என சந்தேகப்படும்படி உளறிக் கொட்டுவதில் சாதனை படைப்பவர்.
'உனது மரணத்திற்கு உன்னைப் போன்ற சக மனிதன் காரணமாக முடியும் என்று இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்தை தலைகீழாகப் புரட்டிய தறுதலை நீ......'
பிற மனிதனால் தனது உயிருக்கு அபத்து நேரும் என்று கருதுவது எப்படி இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்திற்கு எதிரானதாக அமைய முடியும்.
உண்மையிலேயே உளறுவாய் உமர் இக்கொள்கையில் பிடிப்பானவராக இருந்தால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜேவை அரச பாதுகாவர்கள் இன்றி தனியே கோவை வந்து திரும்பச் சொல்லட்டும் பார்க்கலாம்.
ஆக இவர் (உ.உ.) முகவை தமிழனை பரிகசிக்கிறாரா அல்லது தனது தலைவன் கிரிமினல் பிஜேயை பரிகசிக்கிறாரா. விளக்குவாரா.
முன்னுக்குப்பின் முரணாகவும், சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறுவதும் உமருக்கு கைவந்த கலை அதனால் தான் எதேச்சையாக நடந்த காயல்பட்டிண தமுமுக (முன்னால்) நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய குறிப்பை, திட்டமிட்ட பாக்கரின் உரையோடு கந்து திசை திருப்பப் பார்க்கிறார்.
இரண்டிற்குமிடையே பாரிய வித்தியாசங்கள் இருந்தாலும், ஒரு வாதத்திற்காக இரண்டையும் சமமாக பாவித்து சிந்தித்தால், அப்பொழுது கூட தறுதலை ஜமாத் தலைமையின் தடுமாற்றம் தெளிவாக புலனாகிறது.
காயல் சம்பவத்தைப் பொறுத்த வரை தமுமுக நிர்வாகிகள் இன்று முன்னாள்களாகி போனார்கள். ஏனெனில் இஸ்லாமிய கண்ணியத்தை உணர்ந்த கனவான்கள், தங்களால் இயக்கத்தின் தூய்மை பழுதுபட்டு விடக்கூடாதென தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.
ஆனால் தறுதலை ஜமாஅத் நிலை என்ன?
தவறை தவறென்று ஏற்றுக் கொள்ளும் ஆண்மையில்லாதவர்களாகிப் போனதால் சப்பை கட்டு கட்டித் திரிகின்றனர்.
உதாரணம் சொல்வதாக உதார் விட்டு, அதிலும் உதை வாங்கிக் கொள்பவர் தான் இந்த உ.உ. பாக்கரின் ஒய்.கே மேன்சன் விவகாரத்தை நினைவுபடுத்தித்தான் ' தள்ளிக்கினு போறதை' உதாரணம் சொன்னாரோ தெரியவில்லை.
மீடியா வேர்ல்ட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து வின் டிவியையே விலைக்கு வாங்கி அதிலேயும் அதிக இலாபம் பெற்று விற்பனை செய்த பாக்கர் பாவம் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எளியவர் என உளறுவாய் உமர் கூறுகிறாரோ இந்த வருடத்தின் சிறந்த ஜோக்குக்கு இதனை பரிந்துரைக்கலாம்.
உமரின் உளறல்கள் முடிவதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஏதாவது உளறி வைக்கும் உமர், ஜெஜெவின் ஆண்டிப்பட்டி பேச்சிற்கும், ஜெஜெவின் ஆணவ, முஸ்லிம்களுக் கெதிரான போக்கிற்கும் எந்த மறுப்பும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாரே ஏன்?
ஓ கிரிமினல் தலைவன் எவ்வழி, உளறுவாய் உமர் அவ்வழி.
வஸ்ஸலாம்
ராவுத்தர் 21.09.2006
0 Comments:
Post a Comment
<< Home