Monday, August 20, 2007

சென்ற இடமெல்லாம் செருப்பு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..



திருவாளர் பி.ஜெ. மலேசியாவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்பட மலேசிய அரசு உத்தரவு இடுமா? நாளை இமிகிரேசன் போலீஸ் விசாரணைக்குப் பின் நாடு கடத்தப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

விரிவான செய்திகள் விரைவில்.

4 Comments:

At 5:26 AM, Anonymous Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தாய்நாட்டில்தான் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வெளிநாடுகளிலுமா? ஒருதடவை (துபையில்) வெளிநாட்டில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது போதவில்லை போலும். தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் இவர்களுக்குத்தான் (பீஜே மற்றும் பாக்கர்) எதுவும் கிடையாது என்றால் இவர்களை பின்பற்றக்கூடியவர்களுக்கும் எதுவும் எல்லளவு கூட கிடையாது போலும். மலேசியப்பயணம் வெற்றியடைந்தது என்றுதான் சொல்வார்கள். 10 லட்சம் பேர் கூடினார்கள் என்று சொன்னவர்கள்தானே (குடந்தையில்).
மலேசியப்பயணம் வெற்றியடைந்தது என்று சொல்வதையும் நம்புவார்கள். சிந்திக்கத்தெரியாத இவர்கள் சிந்திக்கச்சொன்ன மார்க்கத்தில் (இஸ்லாத்தில்) இருக்கும “தவ்ஹீத்வாதிகள்”

சகதுல்லாஹ்
துபை

 
At 5:53 AM, Anonymous Anonymous said...

Assalamu Alykum
Dear Brother,
I am very much surprised to see your post that u r very much happy for arresting PJ.Could u tell us what was the reason for the arrest
1-did he raped any one
2-did he robbed in Malaysia
3-did he done any wrong thing in Malaysia.
He may arrested becose he told the truth that's the problem.
Brother,its your choise to support or hate any person,but blaming the person in publicly,please be careful when u critisize any person and provide the proof whom u r critisized,this is just my request.Finally - Beware of ALLAH who is watching everyone.
(Sorry,i dont have software to type in Tamil so I couldnt able to type Tamil)
(I knew that u will not publish my comment as I don't required, I just did for your knowledge only & I give my 100% support to TNTJ & I will give my support to TMMK if they do good for the pupil not DMK)May god bless us all.
If i hurt you I am very sorry.
Mohammed.

 
At 6:20 AM, Blogger முத்துப்பேட்டை said...

சகோ.முஹம்மதுக்கு,
தங்களின் பதிவுக்கு நன்றி. ஒருவர் கைது செய்யப்படுவதிலோ அல்லது சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதிலோ எமக்கு எந்தக் கவலையும் இல்லை. அதே நேரத்தில் இஸ்லாத்தின் பெயரால் சமீப காலமாக தன்னுடைய சுய விருப்பத்தை மக்களிடம் மார்க்க ரீதியாக புகுத்தி வரும் ஒருவர் கொலை செய்திருக்க வேண்டும் என்றோ, கொள்ளையடித்திருக்க வேண்டும் என்றோ இன்ன பிற குற்றங்கள் செய்திருக்க வேண்டுமென்றோ அவசியம் இல்லை.

மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது கூட தண்டிக்கப்படுவதற்கு தகுதியானது தான்.

இதே காரணத்திற்காகத்தான் துபை கத்தர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து துறத்தியடிக்கப்பட்டுள்ளார். இந்த விபரங்கள் ஒருவேளை பலரைப் போலவே உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்கு நாம் பொறுப்பல்ல.

இஸ்லாத்தின் பெயரால் அவரது நடவடிக்கைகள் நாம் குறிப்பிட்ட நாடுகளில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்பட்டது முற்றிலும் உண்மை. மீண்டும் அந்நாடுகளுக்கு அவரால் பயணப்பட முடியாது என்பதும் உண்மை. தேவைப்படுமானால் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

யார் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையும் விருப்பமும் ஆகும். அதேநேரத்தில் ஒருவர் மீது தானே பாலியல் குற்றம் சுமத்தி விட்டு பின்னர் மீண்டும் எந்த ஒரு வெளிப்படையான விசாரணையின்றி மீண்டும் அவரையே உயர் கொள்கையான தவ்ஹீதை எடுத்தியம்பும் இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்பிற்கு பொதுச் செயலாளராக ஆக்கி இருப்பதை அங்கீகரிப்பது தான் உங்களின் ஆதரவு போலும்.

தங்களன்புள்ள,

முத்துப்பேட்டை பிளாக்

 
At 6:21 AM, Anonymous Anonymous said...

First you should feel shame to write like this!

Now truth is out and Insha Allah, surely everything will come out that, time you will realise the true colours of Fraud TMMK & innocent followers of TMMK.

you should understand that, how many times your TMMK leaders has gone to malaysia and how many film functions has been conducted but organising first Thouheed programme has attracted the Government and drama of PJ arrest are all shows that, when you speak truth! you have to face all these kind of oppression! then only you will get rewards from Allah in the hereafter. Insha Allah,

Let us wait for some more signs of truth & fraud TMMK to know better in the future!

yours brotherly
Abdul Rahman

 

Post a Comment

<< Home