Thursday, August 30, 2007

உளறுவாயனுக்கு வால் பிடிக்கும் குளறுவாயன்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நீண்ட உறக்கத்திற்குப் பின் விழித்தெழுந்த உளறுவாயன் உமருக்கு நாம் வைத்த சூடு வேறொரு குளறுவாயனுக்கு உறைத்தது போலும். உளறுவாயன் உமர் மீண்டும் உறங்கப் போக குளறுவாயன் அப்துல் ரஹ்மான் களத்தில் குதித்துள்ளார் போலும் அல்லது நாம் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாம் குறிப்பிட்டிருந்தபடி முன்னும் பின்னும் மூடிக்கொண்டு உளறுவாயன் தனது கபுருக்கு திரும்பி விட்டார் போலும்.

ததஜ என்பது நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என குறிப்பிடப்பட்டிருந்தால் நாம் எதுவுமே எழுத மாட்டோம். மாறாக தவ்ஹீத் என்பதை பெயரளவில் ஒட்டி வைத்துக் கொண்டு, தவ்ஹீதிற்கு மாற்றமாக தக்லீதில் ஈடுபடுவதாலும், அரங்கில் ஒன்றும் அந்தரங்கத்தில் ஒன்றுமாக மக்களை ஏமாற்றி வருவதாலும், முஸ்லிம்கள் அனைவருக்கும் தலைகுனிவு ஏற்படுத்தி வருவதாலும் தான் தறுதலை ஜமாஅத்தையும், அதன் தலைவர் அரசியல்வாதி கிரிமினல் பீஜேவைப் பற்றியும் நாம் எழுதி வருகிறோம்.

'மலேசியாவில் நடந்தது என்ன?' என அவர்கள் வெளியிட்ட செய்திகளில் அவர்கள் மலேசியா சென்றதும், அங்கிருந்து போலீஸ் கவனிப்புடன் திரும்பியது ஆகிய இரு விஷயங்களை தவிர மற்ற அனைத்தும் அக்மார்க் பொய்களாகும்.

இவற்றை நமது முந்தய மெயிலில் நாம் பட்டியலிட்டுள்ளோம். அவை குறித்து மேலும் பல விஷயங்கள் விரிவாக வெளியிடப்படும்.

இதற்கு நடுவே, குளறுவாயன் அப்துல்ரஹ்மான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தனது கருத்தை (குளறல்களை) பதிவு செய்து விட்டு குதிக்கிறார்.

தமுமுக பொதுக்குழு என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி நடைபெறுவதாகும். பாவம் குளறல் அப்துல்ரஹ்மான் ததஜவின் பொதுக்குழு போல நடக்கும் என எதிர்பார்த்திருப்பார் போலும். அங்கு நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நந்தினி புருஷன் பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளராக்குவதாக, பாலியல் குற்றச்சாட்டை உலகம் முழுக்க தனது வெப்சைட் மூலம் கொண்டு சேர்த்த அரசியல்வாதி கிரிமினல் பிஜே முன் மொழிந்த உடன் ஏன்? எதற்கு? எப்படி? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் கூட்டமாக சென்று விழும் மந்தை ஆடுகளாய் ஓலமிட்ட ஜனநாயகத்தை எதிர்பார்த்திருப்பார் போலும். அத்தகைய சர்வாதிகார ஜனநாயகம் தமுமுகவில் கிடையாது தான்.

தமுமுகவை பிரைவேட் கம்பெனியா என கேட்டுள்ளார். நடைபெறும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வரும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்குமே ததஜ தான் பிஜேயின் பிரைவேட் கம்பெனி என்பது தெளிவாக தெரியும். இவருக்கு மட்டும் அது மாற்றமாக தெரிகின்றதென்றால் கோளாறு இவரிடம் தான் இருக்கிறது.

ததஜ பிஜேவின் பிரைவேட் கம்பெனியாக இருப்பதால் தான்,

தமுமுகவிலிருந்து ஓடிச் சென்ற பின் இனி தவ்ஹீதை வளர்க்கப்போகிறேன். தமுமுக ஆரம்பித்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி அப்படிப்பட்ட சேவைகளுக்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ அவசியமில்லை என்று சொன்னார். அதனை ஏற்றுக் கொண்ட தலையாட்டி பொம்மைகள் ஒரே மாதத்தில் தமுமுகவை காப்பியடித்து தனது செயல்பாடுகளை கட்டமைத்ததை கைகொட்டி ஆரவாரமாக எதிர் கேள்வி கேட்காமல் வரவேற்றார்களே. அதுதான் அக்மார்க் பிரைவேட் கம்பெனி.

கொடி தூக்கும் கழகமல்ல, மாறாக கொள்கை காக்கும் கூடாரம் என எழுதி மை காய்வதற்குள் வேறு ஒரு அமைப்பின் கொடியை காப்பியடித்து தன்னுடையதாக அறிவித்த பொழுது எந்த கேள்வியும் கேட்காமல் கொடி தூக்கி காவடி எடுத்தார்கள். அதுதான் பிரைவேட் கம்பெனியின் வேலை.

சுனாமி நிவாரணத்தை ஜகாத் நிதிக்கணக்கில் வசூல் செய்ததைப் பற்றி கேள்வி எதுவும் கேட்காமல் கையது கொண்டு மெய்யது பொத்தி அடிமையாகி நின்றார்களே. அதுதான் பிரைவேட் கம்பெனியின் பாணி.

2004 க்கு முன் தனி நபர் கருத்தாக வைத்திருந்த குளறுபடியான ஜகாத் கொள்கையை, தறுதலை ஜமாஅத்தின் கொள்கையாக முன் வைத்த பொழுது, அல்லாஹ், ரஸுல் (ஸல்) ஆகியோரின் வழிகாட்டுதலை உதாசீனப்படுத்தும் நவீன அரசியல்வாதி கிரிமினல் முதலாளியின் பிரைவேட் கம்பெனி ஆன தறுதலை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையே. இதுவல்லவா சிறந்த பிரைவேட் கம்பெனிக்கான முன் உதாரணம்.

தலைமைப் பொறுப்பில் தனக்கு நாட்டமில்லை என காட்டிக் கொண்டிருந்தவர், அரசியல் கட்சியான தறுதலை ஜமாஅத்தை துவக்கிய ஆறே மாதத்தில் அதிரடியாக தலைவராக முடிசூட்டிக் கொண்டாரே. அந்த பெரு முதலாளியை எதிர்த்து வாய் பேச முடியாத கொத்தடிமைகளாக இருக்கும் குளறுவாயன் அப்துர்ரஹ்மானுக்கு ததஜ ஒரு மாபெரும் பிரைவேட் கம்பெனி என்பது எப்பொழுது புரியுமோ.

இஸ்லாத்தை எழுதிப் பிழைக்கும் எழுத்து வியாபாரியாக ததஜவின் தலைவர் அரசியல்வாதி சங்க சட்டம் பற்றியெல்லாம் எழுதி இருப்பது படா தமாசு. பிஜேயின் பிரைவேட் கம்பெனி தறுதலை ஜமாஅத்தின் சட்டத்தைப் பற்றி முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள இவர் முயற்சிப்பாரானால், அது அவருக்கு நன்மையாக இருக்கும்.

தறுதலை ஜமாஅத், பிஜேயின் பிரைவேட் கம்பெனி தான், என்பதற்கு அடுக்கடுக்கான பல ஆதாரங்கள் இருந்தாலும், விரிவஞ்சி இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.

சமீபகால உதாரணமாக மலேசியா பயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்ததும் கழுத்தறுபட்ட கோழிகளாக ஆன்மீகத்தின் பெயரில் பலியாக்கப்பட்டுள்ள தறுதலை ஜமாஅத்தினர் துடிக்கின்றனர்.

பிஜேயின் பிரைவேட் கம்பெனியான தறுதலை ஜமாஅத்தில் இருப்பதனால், முதலாளி சொல்படி ஆகும் அடிமைகளாக இருப்பதை விட்டு விட்டு, அகில உலகத்திற்கும் எஜமானனாக அல்லாஹ்வின் அடிமைகளாக மாறினால் தான் விமோச்சனம் உண்டு.

இல்லையேல், பிரைவேட் கம்பெனி முதலாளி பிஜே பரப்பிய வைரஸ்களை ஜகாத் ஓர் ஆய்வு, ஸஹாபாக்களின் கண்ணியத்தை குலைத்தது உள்ளிட்ட பாவ காரியங்கள் அனைத்தில் பங்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 30.08.2007

0 Comments:

Post a Comment

<< Home