மமகவுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்
மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்
தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.